AIIMS NORCET 9 Recruitment 2025 3500 Nursing Officer

எய்ம்ஸ் நிறுவனத்தில் 3500 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

AIIMS அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் All India Institute of Medical Sciences (AIIMS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 22.07.2025
கடைசி நாள் 11.08.2025

பதவி: Nursing Officer

காலியிடங்கள்: 3500

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.142,400 வரை

கல்வி தகுதி: 

a. B.Sc. (Hons) in Nursing from an Accredited University or institute; or regular course in B.Sc Nursing from a Accredited University or institute; or Post Basic B.Sc Nursing from a Accredited University or institute; and

b. registered as a nurse or nurse and mid-wife (registered Nurse or registered Nurse & registered Midwife) with State Nursing Council.

இன்றைய அரசு வேலை Click here

OR

a. Diploma in General Nursing Mid-wifery from an Accredited Board or Council.

b. registered as a nurse or nurse and mid-wife (registered Nurse or registered Nurse & registered Midwife) from State Nursing Council; and

c. Two year experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned above as applicable for all Participating AIIMS

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

PWD – கட்டணம் கிடையாது

SC/ST/EWS – Rs.2,400/-

Others – Rs.3,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Stage I: Preliminary Exam (Computer Based Test)
  • Stage II: Mains Exam (Computer Based Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

தேர்வு தேதி: 25.08.2025 & 26.08.2025

Stage I Preliminary Exam: 14.09.2025

Stage II Main Exam: 27.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rrp.aiimsexams.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *