10வது தேர்ச்சி போதும்! அரசு அலுவலகங்களில் 1075 உதவியாளர், காவலர் காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.18,000

WhatsApp ChannelJoin Now

பணியாளர் தேர்வாணையம் (SSC) அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Staff Selection Commission (SSC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1075
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்26.06.2025
கடைசி நாள்24.07.2025

1. பணியின் பெயர்: Multi-Tasking Staff (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Havaldar (காவலர்)

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM & பெண்கள் – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination
  2. Document Verification (DV)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment