Vadapalani Andavar Temple Recruitment 2025

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.06.2025
கடைசி தேதி 19.07.2025

1. பதவியின் பெயர்: எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பதவியின் பெயர்: மடப்பள்ளி

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

4. பதவியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

5. பதவியின் பெயர்: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025 அன்று மாலை 6.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *