MECL கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Mineral Exploration & Consultancy Limited (MECL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 108 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 14.06.2025 |
கடைசி தேதி | 05.07.2025 |
1. பணியின் பெயர்: Accountant
சம்பளம்: மாதம் Rs.22,900 – 55,900/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Graduate/ Post Graduate with Intermediate pass of CA/ICWA.
2. பணியின் பெயர்: Hindi Translator
சம்பளம்: மாதம் Rs.22,900 – 55,900/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
(i) Post Graduate in Hindi
(ii) Hindi and English are subject at graduate level
3. பணியின் பெயர்: Technician (Survey & Draftsman)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: Matriculate (or) equivalent With ITI in Survey/ Draftsmanship (Civil).
4. பணியின் பெயர்: Technician (Sampling)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: B.Sc.
5. பணியின் பெயர்: Technician (Laboratory)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: B.Sc. in Chemistry/ Physics/ Geology
6. பணியின் பெயர்: Assistant (Materials)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 16
கல்வி தகுதி:
(i) Graduate with Mathematics OR B.Com.
(ii) Certificate in Typing with 40 wpm in English from Govt. recognized institutes/board.
7. பணியின் பெயர்: Assistant (Accounts)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: B.Com
8. பணியின் பெயர்: Stenographer (English)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
(i) Graduate in any stream
(ii) Certificate in both Shorthand with 80 wpm and Typing with 40 wpm in English from Govt. recognized institutes/ board.
9. பணியின் பெயர்: Assistant (Hindi)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
(i) Graduate with Hindi and English as subjects (OR) Degree in English and having passed equivalent examination in Advance Hindi.
(ii) Certificate in Typing with 30 wpm in Hindi from Govt. recognized institutes/ board.
10. பணியின் பெயர்: Electrician
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
(i) Matriculate (or) equivalent with ITI (Electrical)
(ii) Valid Wireman certificate
11. பணியின் பெயர்: Machinist
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Matriculate (or) equivalent with ITI certificate in Turner/ Machinist/ Grinder/ Miller trade.
12. பணியின் பெயர்: Technician (Drilling)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: Matriculate (or) equivalent with ITI Certificate in Mechanic (Earth Moving Machinery / Diesel Mechanic /Motor Mechanic / Fitter Trade.
13. பணியின் பெயர்: Mechanic
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Matriculate (or) equivalent with ITI Certificate in Diesel/Motor Mechanic/Fitter trade
14. பணியின் பெயர்: Mechanic and Operator (Drilling)
சம்பளம்: மாதம் Rs.20,200 – 49,300/-
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: Matriculate (or) equivalent with ITI Certificate in Mechanic (Earth Moving Machinery) (EMM) / Diesel Mechanic / Motor Mechanic / Fitter trade)
15. பணியின் பெயர்: Junior Driver
சம்பளம்: மாதம் Rs.19,600 – 47,900/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Matriculate (or) equivalent and possessing valid license for driving light and heavy vehicles
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ EWS – Rs.500/-
SC/ ST/ PwD/ Ex-Serviceman – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Document Verification & Skill Test/ Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.mecl.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |