ஐடிபிஐ வங்கியில் 676 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.51,000

WhatsApp ChannelJoin Now

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 676 Junior Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்IDBI Bank
வகைவங்கி வேலை
காலியிடங்கள்676
பணியிடம்இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள்08.05.2025
கடைசி நாள்20.05.2025

பணியின் பெயர்: Junior Assistant Manager

சம்பளம்: Rs.6.14 lakh to 6.50 lakh CTC

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

காலியிடங்கள்: 676

கல்வி தகுதி: Bachelor’s degree with minimum Sixty Percentage for General, EWS and OBC Applicants (Fifty Five Percentage for PwBD/SC/ST Applicants) in any Stream from a University accredited/ approved by the Government / Govt. Bodies viz., AICTE, UGC, etc.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.250/-

Others – Rs.1050/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025

தேர்வு தேதி: 08.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.idbibank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.05.2025Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment