தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Project Coordinator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 06.02.2025 |
கடைசி நாள் | 24.02.2025 |
1. பணியின் பெயர்: Project Coordinator
சம்பளம்: மாதம் Rs.70,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Masters Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management
2. பணியின் பெயர்: Project Coordinator Level II
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Masters Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tnpcb.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Additional Chief Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board, 76, Mount Salai, Guindy, Chennai – 600032.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |