தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மாவட்ட வள பயிற்றுநர் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சேலம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.12.2024
கடைசி தேதி 31.12.2024
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

பணியின் பெயர்: மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person)

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது P.G.Diploma.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: 

  • எழுத்து தேர்வு
  • நேர்முக தேர்வு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ :இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், அறை எண்: 207 ,மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636 001″ என்ற முகவரிக்கு 31.12.2024 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment