மத்திய கலாச்சார துறையில் Clerk, Data Entry Operator, Accounts Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19900 முதல் 63200 வரை

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய கலாச்சார துறையில் காலியாக உள்ள 22 Accounts Officer, Administrative Officer, Copy Editor, Video Editor, Documentation Assistant, Craft Instructor & Co-ordinator, Hindi Translator, Accounts Clerk, Lower Division Clerk, Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Centre for Cultural Resources and Training
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 22
பணியிடம் புதுடெல்லி
ஆரம்ப தேதி 28.09.2024
கடைசி தேதி 28.10.2024

1. பணியின் பெயர்: Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 142,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

  1. Any Degree
  2. Minimum Three Years experience in Cash Account and Budget work in a Govt. Office / Autonomous body Statutory Body/ PSU.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Administrative Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 142,400/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Bachelor’s Degree.
  2. Two years experience in Administration,  Accounts, Establishment work in Govt. office/ PSU/ Autonomous / Statutory body.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Copy Editor

சம்பளம்: மாதம் Rs.44,900 – 142,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  1. Post Graduate in Hindi/English from a recognized University / Institute.
  2. Diploma in journalism / editing.
  3. 2 years experience in editing of journals and Books. Or
  4. Graduate in Hindi / English ii. Diploma in journalism
  5. Four years experience in editing of journals and Books in Govt Departments or reputed publishing firms.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Video Editor

சம்பளம்: மாதம் Rs.44,900 – 142,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Degree in Film Editing from any recognize University / Institute.
  2. 2 years experience in the field of film / video editing in any established studio / institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Documentation Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Degree from a recognized University.
  2. Minimum 1 year experience in Documentation in a reputed organization.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Craft Instructor & Co-ordinator

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  1. Bachelor’s Degree from a recognized University / Institute.
  2. Diploma in Crafts from a recognized institute.
  3. Minimum 2 years practical experience in conducting/Teaching Craft Classes in a recognized reputed institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Hindi Translator

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

Master’s degree in Hindi with English as a compulsory or elective subject or as the medium of examination at the degree level; OR

Master’s degree in English with Hindi as a compulsory or elective subject or as the medium of examination at the Graduate level; OR

Master Degree in any subject other than Hindi /English, with Hindi medium and English as a compulsory of elective subject or as the medium of a examination at the degree level; OR

Master’s degree in any subject other than Hindi or English, with English medium & Hindi as a compulsory or elective subject or as the medium of a examination at the Graduate level; OR

Master’s Degree in any subject other than Hindi/English, with Hindi & English as compulsory or elective subjects or either of the two as a medium of examination and the other as a compulsory or elective subject at Graduate level; AND

Recognized Diploma or Certificate course in translation from Hindi to English & Vice Versa or two years’ experience of translator work from Hindi to English and vice Versa in Central or State Govt. office including Govt. of India undertaking.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Accounts Clerk

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Any Graduate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Lower Division Clerk 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி:

  1. Senior Secondary from recognized Board.
  2. A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 key depressions of each word).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Data Entry Operator 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  1. Senior Secondary from recognized Board.
  2. A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 Key Depressions Per Hour (KDPH)/9000 key depressions of each word).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – Rs.250/-

General/OBC/EWS – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Appearing test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Application form giving full details with a recent passport size photograph (Self-Attested) along with copies of self-attested documents and super-scribed on the envelope “Application for the post of ____________” addressed to the Director, CCRT, Plot No. 15A, Sector-7, Dwarka, New Delhi110075should be sent by speed-post or registered post within Thirty days from the date of publication of the Notification in the Employment News.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment