திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 10.09.2024
கடைசி தேதி 18.09.2024

பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி, கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி – 9, 0462-2901953.

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment