12ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF 1130 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.21700

WhatsApp ChannelJoin Now

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1130 Constable/Fire (Male) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Central Industrial Security Force (CISF)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1130
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 31.08.2024
கடைசி தேதி 30.09.2024

காலியிடங்கள்:

பதவிகாலியிடங்கள்
Constable/Fire (Male)1130
மொத்தம்1130
New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சம்பளம்:

பதவிசம்பளம்
Constable/Fire (Male)Rs.21,700 – 69,100/-

கல்வி தகுதி:

பதவிகல்வி தகுதி
Constable/Fire (Male)The Applicants must have 12th Pass or equivalent qualification from a recognized Board/ University with science subject

வயது வரம்பு:

பதவிவயது வரம்பு
Constable/Fire (Male)18 – 23 years
வயது தளர்வு
SC/ ST5 years
OBC3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s – கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Other – Rs.100/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)
  2. Document Verification (DV), Written Examination under OMR/ Computer Based Test (CBT) & Medical Examination (DME/RME)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://cisfrectt.cisf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯