ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.36000

Indian Railway Construction International Limited காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IRCON International Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 07.08.2024
கடைசி தேதி 09.09.2024

பணியின் பெயர்: Work Engineer/Civil

சம்பளம்: மாதம் Rs.36,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Full Time Graduate Degree in Civil Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing
  • Written Exam and /or Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://ircon.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: JGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment