SBI வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு

SBI வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24050

SBI வங்கியில் காலியாக உள்ள 68 Officer மற்றும் Clerical Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் State Bank of India (SBI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 68
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 24.07.2024
கடைசி நாள் 14.08.2024

பணியின் பெயர்: Officer (Sportsperson)

சம்பளம்: Rs.48,480 முதல் Rs.85,920 வரை

New Job:  பேங்க் ஆப் பரோடா வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Clerical Staff (Sportsperson)

சம்பளம்: Rs.24,050 முதல் Rs.64,480 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 51

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: Rs.58,100 வரை | தேர்வு இல்லை

விண்ணப்ப கட்டணம்: 

SC/ST/ PwBD – கட்டணம் இல்லை

General / EWS/ OBC – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Assessment Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

135 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.24000

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.436271 | தேர்வு கிடையாது

மத்திய ரயில்வேயில் Nurse வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *