போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு! 44228 காலியிடங்கள் | தகுதி: 10th | சொந்த ஊரில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 44228
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 15.07.2024
கடைசி தேதி 05.08.2024

பதவியின் பெயர்: Gramin Dak Sevaks (GDS)

சம்பளம்: மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 44228

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை

Othes – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 15.07.2024 தேதி முதல் 05.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய ராணுவம் 76 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது சம்பளம்: Rs.56100

10ம் வகுப்பு படித்திருந்தால் கனரா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

Field Assistant, Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.18,000

Share this:

Leave a Comment