12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) Legal-Probation Officer, Counsellor, Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு முதல் Degree வரை படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் 27.11.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

Chennai DCPU Recruitment 2026
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்04
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி18.11.2026
கடைசி தேதி27.11.2026

1. பதவி: Legal-Probation Officer

சம்பளம்: மாதம் Rs.27,804/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree in Law from a recognised university with a minimum of 2 years’ experience in a Government organisation or NGO working for women’s and children’s rights.

New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

2. பதவி: Counsellor

சம்பளம்: மாதம் Rs.18,536/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Bachelor’s Degree in Social Work, Sociology, Psychology, Public Health or Counselling, with at least 1 year of relevant experience in a Government organisation or NGO, along with computer operating skills.

3. பதவி: Assistant-Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,240/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th Pass from a recognised board, with a Certificate in Computer Operations, Tally or Typewriting and a minimum of 1 year of work experience.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

4. பதவி: Outreach Worker

சம்பளம்: மாதம் Rs.10,592/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th Pass from a recognised board. Candidates with good communication skills and relevant work experience will be given preference.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

New Job👉  10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் MTS வேலை – மாத சம்பளம் ரூ.41,040

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சமீபத்திய புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Chennai – South, No. 1,New Street, GCC Commercial Complex, First Floor, Alandur, Chennai – 600 016 (Near RTO Office)

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯