CSIR-Central Food Technological Research Institute (CFTRI), Mysuru நிறுவனத்தில் Technician காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய ITI சான்றிதழ் பெற்றவர்கள், Apprenticeship பயிற்சி அல்லது தேவையான பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹37,260 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 19.10.2026 முதல் 18.11.2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | CSIR-Central Food Technological Research Institute (CFTRI), Mysuru |
| அறிவிக்கை எண் | Rec.02/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Artisans |
| காலியிடங்கள் | 28 |
| பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
| ஆரம்ப தேதி | 19.10.2026 |
| கடைசி தேதி | 18.11.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பதவி: Technician
சம்பளம்: மாதம் ₹37,260
காலியிடங்கள்: 28
கல்வி தகுதி: 10th Pass with Science subjects and minimum 55% marks, plus any one of the following:
- Relevant ITI / National or State Trade Certificate in the respective trade.
- 2 years of full-time apprenticeship training in the relevant trade from a recognized institution.
- 3 years of relevant work experience in a Government department, PSU, or other eligible Government organization.
Trades: Fitter, Electronics Mechanic, Instrument Mechanic, Laboratory Assistant (Chemical Plant), COPA, ICT System Maintenance, Refrigeration & AC Technician, Electrician, Carpenter, Plumber, Sheet Metal Worker, Turner, and Welder.
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (UR/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Merit List
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 19.10.2026
- ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி நாள்: 18.11.2026
- தபால் விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 26.11.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
1. ஆன்லைனில் விண்ணப்பிக்க: 19.10.2026 முதல் 18.11.2026 வரை CFTRI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று Careers பக்கத்தில் உள்ள விண்ணப்ப இணைப்பைத் திறக்கவும்.
2. விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
3. விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுக்கவும்: ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுத்து, குறிப்பிட்ட இடங்களில் கையொப்பமிடவும்.
4. தேவையான ஆவணங்களை இணைக்கவும்: சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், வயதுச் சான்று, அனுபவச் சான்று (பொருந்தினால்), சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்) மற்றும் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
5. தபால் மூலம் அனுப்பவும்: விண்ணப்ப உறையின் மீது APPLICATION FOR THE POST OF [பதவியின் பெயர்], Post Code [பதவிக் குறியீடு], Advertisement No. Rec.02/2026 எனக் குறிப்பிட்டு, Speed Post அல்லது Registered Post மூலம் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Recruitment Section (E-I Section), CSIR-Central Food Technological Research Institute, Cheluvamba Mansion (Opposite to Rail Museum), Mysuru – 570020, Karnataka.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
