Bharat Heavy Electricals Limited (BHEL) நிறுவனத்தில் 660 Artisan காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI (NTC) மற்றும் National Apprenticeship Certificate (NAC) முடித்தவர்கள் Fitter, Welder, Turner, Machinist, Electrician உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹29,500 முதல் ₹65,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 21.10.2026 முதல் 18.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Artisans |
| காலியிடங்கள் | 660 |
| பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
| ஆரம்ப தேதி | 21.10.2026 |
| கடைசி தேதி | 18.11.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பதவி: Artisans (Fitter, Welder, Turner, Machinist, Electrician, Electronics Mechanic, Foundryman)
சம்பளம்: மாதம் Rs.29,500 – 65,000/-
காலியிடங்கள்: 660
கல்வி தகுதி: Class Xth PLUS National Trade Certificate (NTC / ITl) PLUS National Apprenticeship Certificate (NAC) in the respective trade WITH NOT LESS THAN 60% marks for Gen & OBC candidates and 55% marks for ST/SC Applicants in both NTC/ITI and NAC.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (UR/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.472/-
Others – Rs.1,072/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination (CBE)
- Skill Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
- BHEL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
- Careers / Current Job Openings பகுதியில் Artisan Recruitment 2027 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்து, மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும்.
- உள்நுழைந்து தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, ITI/NAC விவரங்கள் ஆகியவற்றை நிரப்பவும்.
- அறிவிப்பின்படி ஒரு Manufacturing Unit மற்றும் ஒரு Trade மட்டும் தேர்வு செய்யவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
- பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
