10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

WhatsApp ChannelJoin Now

மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Central Power Research Institute (CPRI) நிறுவனத்தில் Engineering Officer, Engineering Assistant, Scientific Assistant, Technician, Technical Attendant, Assistant மற்றும் MTS உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 110 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு முதல் B.E./B.Tech, Degree, Diploma, ITI உள்ளிட்ட கல்வித்தகுதி கொண்டவர்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹18,000 முதல் ₹1,42,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் 19.09.2026 முதல் 12.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Central Power Research Institute (CPRI), Ministry of Power
அறிவிக்கை எண்CPRI/06/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்110
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்19.09.2026
கடைசி நாள்12.10.2026

1. பதவி: Engineering Officer

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி:

  • First Class B.E/B.Tech from an accredited university in Electrical Engineering / Electrical & Electronics Engineering / Civil Engineering
  • GATE Score: Must possess a valid GATE Score from 2024, 2025, or 2026 (GATE paper discipline: Electrical Engineering).

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Engineering Assistant

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி:

Electrical: First Class B.Sc. Degree in Chemistry from an accredited University with 5 years of experience in the relevant subject field.

Mechanical: First Class 3 year Diploma Holders in Electrical Engineering with 5 years of experience in relevant field.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Scientific Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: First Class 3 year Diploma Holders in Mechanical Engineering with 5 years of experience in relevant field.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Technician Grade 1

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: ITI Trade Certificate in Electrical / Mechanical

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Technical Attendant

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 37

கல்வி தகுதி: Matriculation or equivalent pass from an accredited Board

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Assistant Grade II

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 29

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

கல்வி தகுதி: First Class BA/ B.Sc./ BBM/ BCA /B.Com/ BBA Graduate from an accredited university and minimum Grade-B certificate in Basic Computer Course (BCC) conducted by National Institute of Electronics and Information Technology (NIELIT) on the closing date of recruitment application.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Multi-Tasking Staff (MTS) Grade 1 (Watch & Ward Duties)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: A University Degree with Diploma in Library Science

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

Scientific Assistant, Engineering Assistant, Engineering Officer Grade 1 பதவிக்கு

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1,000/-

Technician Grade 1, Assistant Gr. II, TA Grade 1 பதவிக்கு

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.700/-

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

தேர்வு செய்யும் முறை:

  • Engineering Officer Gr.1 – GATE Score
  • Engineering Assistant – CBT + Practical Skill Test
  • Scientific Assistant – CBT + Practical Skill Test
  • Technician Gr.1 – CBT + Trade Test
  • Technical Attendant Gr.1 – CBT
  • Assistant Gr. II – CBT
  • Multi-Tasking Staff Gr.1 – CBT + Trade/Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • CPRI-யின் அதிகாரப்பூர்வ Career பக்கத்திற்குச் செல்லவும்.
  • CPRI/06/2026 Recruitment notification-ஐ திறக்கவும்.
  • Application Registration Link என்பதைக் கிளிக் செய்யவும்.
  • முதலில் புதிய registration செய்து, தேவையான personal மற்றும் educational details-ஐ உள்ளிடவும்.
  • கேட்கப்படும் photograph, signature மற்றும் தேவையான certificates/documents-ஐ upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால், notification-ல் குறிப்பிடப்பட்ட முறையில் online payment செய்யவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit Application செய்யவும்.
  • இறுதியாக application form/acknowledgement-ஐ download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: