மத்திய அரசின் National Capital Region Transport Corporation (NCRTC) நிறுவனத்தில் Supervisor-I மற்றும் Junior Maintainer பணிகளுக்கு மொத்தம் 90 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Diploma, Degree, B.E/B.Tech, BCA, B.Sc, MCA, ITI உள்ளிட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹18,250 முதல் ₹1,15,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 10.09.2026 முதல் 09.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC) |
| அறிவிக்கை எண் | NCRTC/ CO/ HR/ Rectt./ 33/ 2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பணி வகை | நிரந்தர வேலை |
| பதவி | Junior Maintainer, Supervisor-I |
| காலியிடங்கள் | 90 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப நாள் | 10.09.2026 |
| கடைசி நாள் | 09.10.2026 |
1. பதவி: Supervisor-I
சம்பளம்: மாதம் Rs.37,000 – 1,15,000/-
காலியிடங்கள்: 62
கல்வி தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, BCA, B.Sc, MCA, Hospitality & Hotel Management Degree, PG Degree/ Diploma in Mass Communication / PR
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Medical Fitness Test
- Certificate Verification
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
படி 1: NCRTC அதிகாரப்பூர்வ Career பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: Career / Jobs பகுதியில் தற்போது Open-ஆக இருக்கும் Recruitment-ஐ தேர்வு செய்யவும். தற்போது:
- Job ID 32/2026 – Operations & Maintenance Staff – Direct Recruitment
- Job ID 33/2026 – Supervisors & Non-Supervisors – Contract (Regular Pay Scale) இரண்டும் 10.09.2026 முதல் 09.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
படி 3: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கு அருகில் உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்.
படி 4: ஏற்கனவே Account இல்லையென்றால் New User Registration செய்ய வேண்டும். Registration-ல்:
- User Name
- Email ID
- Mobile Number
- Password
- Confirm Password ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
படி 5: Login செய்து, நீங்கள் விண்ணப்பிக்கும் Post-ஐ தேர்வு செய்து Application Form-ஐ நிரப்பவும்.
படி 6: Notification-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது, அனுபவம் போன்ற Eligibility-ஐ சரிபார்த்து, தேவையான விவரங்களை சரியாக உள்ளிடவும்.
படி 7: தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
படி 8: Application-ஐ Submit செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
படி 9: Application Fee இருந்தால், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் Online-ல் செலுத்தவும்.
படி 10: Application Submit செய்த பிறகு Application Form / Registration Number-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
