தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

WhatsApp ChannelJoin Now

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Assistant – Bench Clerk, Junior Assistant – Bench Clerk மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8வது தேர்ச்சி முதல் Any Degree வரை கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரங்களையும் கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்செங்கல்பட்டு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி08.09.2026
கடைசி தேதி22.09.2026

1. பதவி: Assistant – Bench Clerk

சம்பளம்: மாதம் Rs.25,000/-

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or any other recognized discipline. Computer qualification and Tamil & English typing certificate holders will be given preference.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Junior Assistant – Bench Clerk

சம்பளம்: மாதம் Rs.20,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th (SSLC) Pass with Computer Proficiency. Tamil & English typing certificate holders will be given preference.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

3. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th Pass

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2026 மாலை 5.45 மணி

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்வி தகுதிக்கான அனைத்து சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.09.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06 தரைதளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111.

தொலைபேசி: 6382613173 & 9789422159

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: