தெற்கு ரயில்வேயில் Apprentice வேலை! 4471 காலியிடங்கள் – 10th, 12th, ITI | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

WhatsApp ChannelJoin Now

தெற்கு ரயில்வேயில் Apprentice பணியிடங்களுக்கு 4,471 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹8,200 முதல் ₹9,600 வரை உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் 28.08.2026 முதல் 27.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.

நிறுவனம்தெற்கு ரயில்வே (Southern Railway)
அறிவிக்கை எண்01/2026 (CPB/ P1/ 98/ Act/ TP/ Vol.XXI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்4471
பணியிடம்சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பெரம்பூர், பொன்மலை, கோயம்புத்தூர், அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம்
ஆரம்ப நாள்28.08.2026
கடைசி நாள்27.09.2026

பதவி: Apprentices (அப்ரண்ட்டிஸ்)

மொத்த காலியிடங்கள்: 4471

Ex-ITI – Trade-wise Vacancies Details:

TradeVacancy
Fitter959
Electrician576
COPA404
Welder (G&E)342
Draughtsman (Civil)281
MMTM – Mechanic Machine Tool Maintenance200
Structural Welder190
Gas Cutter190
Painter171
Carpenter137
Fitter (Mechanical)129
Electronics Mechanic123
Diesel Mechanic105
Fitter (Engineering)68
Wireman62
Mechanic R&AC60
Machinist59
PASAA58
MMV – Motor Mechanic Vehicle35
Turner35
SSA – Stenographer & Secretarial Assistant30
Plumber30
ICTSM20
Instrument Mechanic20
COPA/ PASAA20
Advance Welder4
Total4,308
New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

Fresher – Trade-wise Vacancies Details:

TradeVacancy
Fitter85
Welder / Welder (G&E)38
Painter20
MLT – Cardiology9
MLT – Pathology8
MLT – Radiology3
Total163

சம்பளம்: 

  • Fresher’s – 10th std Rs.8200/- (per month)
  • Fresher’s – 12th std Rs.9600/- (per month)
  • Ex-ITI – Rs.9600/- (per month)

கல்வி தகுதி:

Fresher Category:

  • Fitter, Painter & Welder: 10ம் வகுப்பு தேர்ச்சி + குறைந்தது 50% மதிப்பெண்கள்.
  • Medical Laboratory Technician: 12ம் வகுப்பு தேர்ச்சி + Physics, Chemistry & Biology பாடங்களுடன் + குறைந்தது 50% மதிப்பெண்கள்.
இன்றைய வேலைவாய்ப்பு Click here

Ex-ITI Category:

  • Fitter, Machinist, Wireman, Welder, Plumber, Turner, Carpenter, Painter, Diesel Mechanic உள்ளிட்ட Trades: 10ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI Trade தேர்ச்சி + NCVT/SCVT Certificate.
  • Electrician: 10ம் வகுப்பு தேர்ச்சி + Science பாடம் + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
  • Electronics Mechanic: 10ம் வகுப்பு தேர்ச்சி + Physics, Chemistry & Mathematics + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
  • Secretarial Assistant & Stenographer: 12ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
  • ICT System Maintenance: 10ம் வகுப்பு தேர்ச்சி + சம்பந்தப்பட்ட ITI + NCVT/SCVT Certificate.
  • COPA/PASSA: 10ம் வகுப்பு தேர்ச்சி + COPA பிரிவில் National Trade Certificate.
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

பயிற்சி காலம்

  • Welder: 1 வருடம் 3 மாதங்கள்
  • Fitter & Painter: 2 வருடங்கள்
  • Medical Laboratory Technician: 1 வருடம் 3 மாதங்கள்
  • Ex-ITI Candidates: Apprentices Rules-ன் Schedule-I அடிப்படையில் பயிற்சி காலத்தில் சலுகை வழங்கப்படும்.

வயது வரம்பு:

Fresher Category – 15 to 22 வயது

(Ex-ITI/MLT) – 15 to 24 வயது

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

விண்ணப்ப கட்டணம்:

SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை

All Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2026 at 05.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

  • Southern Railway official website செல்லவும்.
  • News & Updates → Personnel Branch Information என்பதை தேர்வு செய்யவும்.
  • Act Apprentice 2026-27 notification-ஐ திறக்கவும்.
  • Online Application link-ஐ கிளிக் செய்யவும்.
  • Mobile Number மற்றும் Email ID மூலம் Registration செய்யவும்.
  • Personal details, கல்வித்தகுதி மற்றும் Trade விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான Certificates / Documents upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் ₹100 செலுத்தவும். SC/ST, PwBD மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை.
  • விண்ணப்பத்தை Submit செய்து, Confirmation/Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புNotification PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Share this: