டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Laboratory Assistant (B), Project Scientific Officer (B), Project Clerk (A), Project Work Assistant உள்ளிட்ட பணிகளுக்கு மாதம் ₹32,300 முதல் ₹84,200 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு, ITI/NTC/NAC, Degree மற்றும் M.Sc./M.S./B.E./B.Tech. உள்ளிட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2026 முதல் 15.09.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| TIFR Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) |
| அறிவிப்பு எண் | 2026/23 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 05 |
| பணியிடம் | மும்பை, இந்தியா |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| ஆரம்ப தேதி | 22.08.2026 |
| ஆரம்ப தேதி | 15.09.2026 |
1. பதவி: Project Laboratory Assistant (B)
சம்பளம்: மாதம் Rs.41,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: NTC/NAC in Air Conditioning with 60% marks. 1 year experience desirable.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பதவி: Project Scientific Officer (B)
சம்பளம்: மாதம் Rs.84,200/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.Sc./M.S. or B.E./B.Tech. with 60% marks in relevant Science/Technical subjects. Experience in science communication, web design, multimedia, or AI-based tools is desirable.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. பதவி: Project Clerk (A)
சம்பளம்: மாதம் Rs.41,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Graduate with 50% marks, typing and computer knowledge, with 1 year clerical experience.
வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4. பதவி: Project Work Assistant
சம்பளம்: மாதம் Rs.32,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: SSC/10th Pass with 1 year of experience. Experience as Multi-Tasking Staff (MTS) or in a similar position is desirable.
வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written test
- Trade test
- Skill test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.tifr.res.in
Step 2: “Careers” பகுதியை திறக்கவும்
Step 3: “Advertisement No.2026/23” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
Step 4: அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி சரிபார்க்கவும்.
Step 5: “Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்.
Step 6: உங்கள் பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
Step 7: கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.
Step 8: தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Certificates) upload செய்யவும்.
Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
Step 10: விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து future reference காக சேமித்து வைக்கவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |