12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

WhatsApp Channel Join Now

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) Scientist, Assistant Manager, Administrative Assistant, Scientific Assistant, Taxonomist, Data Entry Operator, Field Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 51 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவிக்கு ஏற்ப 12ஆம் வகுப்பு, B.E./B.Tech, B.Sc., BCA, M.Sc., Master’s Degree உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 24.08.2026 காலை 10.00 மணி முதல் 07.09.2026 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.

CPCB Recruitment 2026 Overview
நிறுவனம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB)
அறிவிக்கை எண் 02/ WQM-II/ 2025- Admin.(R)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 51
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 24.08.2026
கடைசி நாள் 07.09.2026

1. பதவி: Scientist-D

சம்பளம்: Rs.1,71,597/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 1st Class Master’s in Environmental/Natural Science or 1st Class B.E./B.Tech in relevant fields. + Publications/Books/Technical Reports. 7 years’ relevant experience required.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Scientist-C

சம்பளம்: Rs.1,48,997/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 1st Class Master’s/ B.E./B.Tech in relevant fields + Publications/ Books/ Technical Reports. 5 years’ relevant experience required.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Scientist-B

சம்பளம்: Rs.1,25,380/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 1st Class Master’s/ B.E./B.Tech in relevant fields + GATE 90%+ percentile or NET-JRF. 3 years’ relevant experience required

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Assistant Manager (Finance)

சம்பளம்: Rs.1,19,272/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 1st Class M.Com (Finance/ Accounting/ Taxation), CA or MBA (Finance & Accounting) + 8 years’ relevant experience, including tax and accounting work.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Administrative Assistant

சம்பளம்: Rs.77,654/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 1st Class Bachelor’s Degree + Computer Knowledge + 5 years’ administrative experience. Must pass a Noting & Drafting Skill Test.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Scientific Assistant 

சம்பளம்: Rs.77,654/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: 1st Class Master’s in Environmental/ Natural Science or 1st Class B.E./B.Tech in relevant fields + GATE 90%+ percentile/ NET-JRF.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Taxonomist 

சம்பளம்: Rs.65,031/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 1st Class M.Sc. + preferably Master’s in Botany/ Zoology. GATE 90%+ percentile/ NET-JRF and relevant publications/ books/ reports are required as specified.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: Data Entry Operator

சம்பளம்: Rs.57,498/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 1st Class B.Sc./BCA + MS Office Skill Test. English typing 45 WPM and Hindi typing 35 WPM on computer.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

9. பதவி: Field Assistant

சம்பளம்: Rs.38,741/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 12th Pass (Science) with 55% marks + knowledge of water/ wastewater sampling and sample preservation.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.08.2026 at 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026 at 11.59 PM

விண்ணப்பிக்கும் முறை:

  • CPCB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • Recruitment பகுதியில் சென்று, Scientists and Non-Scientists (51) posts on contractual basis at CPCB அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்வு செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப முறையைப் பின்பற்றவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களை சரியாகப் பதிவு செய்யவும்.
  • தேவையான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை அறிவிப்பின்படி சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்வதற்கு முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு Application Form / Acknowledgement-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here
Share this: