RRB JE Recruitment 2026

ரயில்வேயில் 3993 காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 | Diploma, B.Sc, B.E/B.Tech படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

WhatsApp Channel Join Now

Railway Recruitment Board (RRB) சார்பில் Junior Engineer, Depot Material Superintendent மற்றும் Chemical & Metallurgical Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 3,993 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma மற்றும் B.Sc கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 14.08.2026 முதல் தொடங்கி 13.09.2026 வரை நடைபெறுகிறது.

நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3993
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 14.08.2026
கடைசி தேதி 13.09.2026

1.பதவி: Junior Engineer

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: Diploma

2.பதவி: Depot Material Superintendent

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: Diploma

3.பதவி: Chemical & Metallurgical Assistant 

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: Rs.35,400/-

கல்வி தகுதி: B.Sc degree

Note: Higher Qualifications such as B.E/B. Tech are also acceptable in lieu of three years Diploma in Engineering in the same discipline.

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | ITI Diploma, Any Degree

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. 1st Stage Computer Based Test
  2. 2nd Stage Computer Based Test
  3. Document Verification (DV)
  4. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் RRB அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம் செல்லவும்.
  • CEN 04/2026 – Junior Engineer (JE) அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Create an Account / New Registration என்பதை கிளிக் செய்து பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
  • Login செய்து JE Application Form-ஐ திறக்கவும்.
  • தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் சான்றிதழ்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு/வடிவத்தில் upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form / Confirmation Page-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *