மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

WhatsApp ChannelJoin Now

வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு! NMDC Steel Limited நிறுவனத்தில் Executive Trainee பணிக்கான 102 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 11.08.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்NMDC Steel Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்102
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி22.07.2026
கடைசி தேதி11.08.2026

பதவி: Executive Trainee

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

காலியிடங்கள்: 102

கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, MCA, CA/ICWA, PG Degree/ PG Diploma

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.600/-

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

தேர்வு செய்யும் முறை:

  1. CBT (Computer Based Test) in concerned discipline
  2. Group Discussion (GD)
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் NMDC Steel Limited-ன் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.
  • “Executive Trainee Recruitment 2026 (Advertisement No. 05/2026)” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தில் அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை (தேவைப்பட்டால்) ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக, விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Tamil Nadu Job NewsClick here
Share this: