IBPS மூலம் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 6,715 Probationary Officer (PO) / Management Trainee (MT) காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் சுமார் ₹88,000 – ₹92,000 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் 01.07.2026 முதல் 21.07.2026 வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்!
| நிறுவனம் | Institute of Banking Personnel Selection (IBPS) |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 6715 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 01.07.2026 |
| கடைசி தேதி | 21.07.2026 |
பதவி: Probationary Officers/ Management Trainees (PO/MT)
சம்பளம்: Rs.88,000 – 92,000/-
காலியிடங்கள்: 6715
வங்கி வாரியான காலியிட விவரங்கள்:
| வங்கி | காலியிடங்கள் |
| Bank of Baroda | 1900 |
| Bank of India | 500 |
| Bank of Maharashtra | 1100 |
| Canara Bank | 1500 |
| Central Bank of India | 500 |
| Indian Bank | (NR) |
| Indian Overseas Bank | 550 |
| Punjab National Bank | 504 |
| Punjab & Sind Bank | 161 |
| UCO Bank | (NR) |
| Union Bank of India | (NR) |
| மொத்தம் | 6715 |
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- IBPS அதிகாரப்பூர்வ இணையதளம்-க்கு செல்லவும்.
- “CRP PO/MTs-XVI – Apply Online” என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
- New Registration என்பதைக் கிளிக் செய்து, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.
- கிடைக்கும் Registration Number மற்றும் Password-ஐ பாதுகாப்பாக சேமித்து வைத்து, Login செய்யுங்கள்.
- தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் (Debit Card / Credit Card / Net Banking / UPI) செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- இறுதியாக, விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!
UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree
வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை
CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை!
