டாடா நினைவு மையத்தில் 98 காலியிடங்கள் – 10th, Diploma, GNM, B.Sc Nursing படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

WhatsApp ChannelJoin Now

Tata Memorial Centre (TMC) என்பது இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி புற்றுநோய் மருத்துவ மையமாகும். இது புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி துறைகளில் உயர்தர சேவைகளை வழங்கும் சிறப்புமிக்க நிறுவனமாகும்.

டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Tata Memorial Centre (TMC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்98
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி10.03.2026
கடைசி தேதி10.04.2026
New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

பதவி: Consultant, Assistant Professor, Medical Physicist, Scientific Officer, Nurse (A, B, C), Technician, Scientific Assistant, Cook

சம்பளம்: மாதம் Rs.19,900 – 1,23,100/-

மொத்த காலியிடங்கள்: 98

கல்வி தகுதி: 10th, 12th, Diploma, DGNM, B.Sc (Nursing), M.Sc, M.D./ D.M. / M.S. / M.D.S / D.N.B, Ph.D

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / பெண்கள் / PwBD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – ₹300/-

தேர்வு செய்யும் முறை: 

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Tata Memorial Centre அதிகாரப்பூர்வ இணையதளம் (https://tmc.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯