NCC TN Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்! NCC தேசிய மாணவர் படையில் Store Attendant வேலை – உடனே விண்ணப்பிக்கவும்

Join WhatsApp Channel Join Now

NCC தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள Store Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NCC தேசிய மாணவர் படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் திருச்சி, திண்டுக்கல்
ஆரம்ப தேதி 11.03.2026
கடைசி தேதி 08.04.2026

பதவி: Store Attendant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC’s, SC (A)s, STs – 18 to 37 ஆண்டுகள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

MBCs/DCs, BCs, BCMs – 18 to 34 ஆண்டுகள்

Others – 18 to 32 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 4 (TN) Girls Bn NCC, 14, Arockiasamy Pillai Street, Crawford Colony, Tiruchirappalli – 620 012 Tele: 0431-2960173

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *