12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கல்வி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹21,700 – உடனே விண்ணப்பிக்கவும்!

National Institute of Technology (NIT) திருச்சியில் காலியாக உள்ள Group B & C Technical பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Technology, Trichy
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 22
பணியிடம் திருச்சி
ஆரம்ப தேதி 25.02.2026
கடைசி தேதி 25.03.2026

1. பதவி: Technical Assistant

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி:

  • First Class or equivalent grade in B.E. / B.Tech. / MCA in relevant discipline from a recognized University/ Institute OR
  • First Class Diploma in Engineering in relevant field with excellent academic record OR
  • First Class Bachelor’s Degree in Science from a recognized University/ Institute OR
  • Master’s Degree in Science with at least 50% marks or equivalent grade from a recognized University/ Institute
New Job👉  Central Bank of India வங்கியில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹48,480

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Junior Engineer

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி:

  • First Class B.E. / B.Tech. in Civil/Electrical Engineering from a recognized University/Institute OR
  • First Class Diploma in Civil/Electrical Engineering with excellent academic record

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Library and Information Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி:

  • First Class Bachelor’s Degree in Science / Arts / Commerce from a recognized University/ Institute AND
  • Bachelor’s Degree in Library and Information Science

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Technician 

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

கல்வி தகுதி:

  • 10+2 (Senior Secondary) with Science from a recognized board with minimum 60% marks OR
  • 10+2 with minimum 50% marks + 1-year ITI course in appropriate trade OR
  • SSLC (10th) with minimum 60% marks + 2-year ITI certificate in appropriate trade OR
  • 3-year Diploma in Engineering in relevant field from a recognized Polytechnic/ Institute
New Job👉  Any Degree போதும்! காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் வேலை – மாதம் ₹50,500 வரை சம்பளம்

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Senior Technician

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி:

  • 10+2 with Science and minimum 60% marks OR
  • 10+2 with minimum 50% marks + 1-year ITI in appropriate trade OR
  • SSLC (10th) with minimum 60% marks + 2-year ITI certificate OR
  • 3-year Diploma in Engineering in relevant field from a recognized Polytechnic/ Institute

வயது வரம்பு: 33 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  மாதம் ₹50,000 சம்பளம்! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.500/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Screening Test
  • Skill Test / Main Written Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nitt.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Group B அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Group C அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment