12வது போதும்! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் பெரம்பலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.02.2026
கடைசி தேதி 09.03.2026

1. பதவி: Psychiatric Nurse

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Nursing qualification adopted in government medical Institutions with specialized training of 6 months in Identified Institutions preferred.

2. பதவி: Clinical Psychologist

சம்பளம்: Rs.23,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.Sc Phycology/ M.Phil Clinical Psychology/ M.A or M.Sc Psychology with 6 months special training at identified institutions.

New Job👉  டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! Federal Bank-இல் Associate Officer வேலை

3. பதவி: Psychiatric Social Worker

சம்பளம்: Rs.23,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.A Social Work (Medical and Psychiatry) / Master of social work (Medical and Psychiatry) with 6 months of training at identified institutions.

4. பதவி: Data Entry Operator cum Junior Assistant

சம்பளம்: Rs.13,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree /+2 with computer knowledge, i.e, Diploma or MS Office Certificate Course

5. பதவி: Multipurpose Health Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th pass

6. பதவி: Dispenser/ Pharmacist (AYUSH)

New Job👉  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! தேர்வு கிடையாது

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: D.Pharm (AYUSH)

7. பதவி: Radiographer

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: C.R.A (Certificate of Radiological Assistance) / B.Sc., Radiology Imaging Technology

8. பதவி: Staff Nurse

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: B.SC (Nursing)/ GNM

9. பதவி: Physiotherapist

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor of Physiotherapy (BPT) /Minimum 2 years of experiencee

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://mayiladuthurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் /பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட நல சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 7வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னன் பந்தன், மயிலாடுதுறை – 609305.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment