10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

WhatsApp Channel Join Now

NITTTR – தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute Of Technical Teachers Training And Research (NITTTR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 14.02.2026
கடைசி நாள் 13.03.2026

1. பணியின் பெயர்: Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil)

சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: A Bachelor Degree in Civil Engineering from a recognized institution with 05 years of relevant experience OR Diploma in Civil Engineering from a recognized institution with 08 years professional experience as Civil Engineer.

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: Passed School Final (Class X) or its equivalent

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ Ex-s/ PWD- கட்டணம் இல்லை

Others (Technical Assistant Gr. I) – Rs.500/-

Others (Multi-Tasking Staff) – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test / Skill Test
  2. Certificate Verification
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

Interested and qualified to apply, candidates must go to the NITTTR Chennai website (https://www.nitttrc.ac.in/) and complete the online form. Online registration will open on 14.02.2026 and end on 13.03.2026 at 05.30 PM.

The duly filled online application form can be downloaded from the Institute’s website and the hard copy of the application along with the self- attested copies of the relevant supporting documents should reach “The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai 600 113, Tamil Nadu, India” on or before 23.03.2026 (5.30 pm IST). The envelope should be superscribed as “Application for the post of ”

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment