NABARD Bank Recruitment 2026

Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Bank for Agriculture and Rural Development (NABARD)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 162
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 17.01.2026
கடைசி தேதி 03.02.2026
New Job:  இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700 | தகுதி: 12th, ITI, Diploma, Any Degree, D.Pharm

பதவி: Development Assistant

சம்பளம்: Rs.32,000/-

காலியிடங்கள்: 162

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  10வது படித்திருந்தால் கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.32,000

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.50/-

Others – Rs.450/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Examination (Online)
  2. Main Examination (Online)
  3. Language Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nabard.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job:  10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *