10வது, 12வது, டிகிரி முடித்தவர்களுக்கு வருமான வரி துறையில் வேலை! சம்பளம்: Rs.25,500

வருமானவரி அலுவலகத்தில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Income Tax Mumbai
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 97 Sports Person
பணியிடம் மும்பை
ஆரம்ப நாள் 07.01.2026
கடைசி நாள் 31.01.2026

1. பணியின் பெயர்: Stenographer Grade-II

சம்பளம்: Rs.25,500 – 81,100/-

New Job👉  ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 12th class pass or equivalent from recognized Board or University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Tax Assistants

சம்பளம்: Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 47

கல்வி தகுதி: A Graduate of a recognized University or equivalent qualification

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2,551 Nursing Officer பணியிடங்கள் | ரூ.44,900 சம்பளம் | முழு விவரம் உள்ளே!

3. பணியின் பெயர்: Multi-Tasking Staff

சம்பளம்: Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: 10th class pass.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Income Tax Recruitment 2026 97 Sports Person
Income Tax Recruitment 2026 97 Sports Person

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Sports Qualification, Skill Test, Medical Test/ Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2026

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.incometaxmumbai.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment