Indbank Merchant Banking Services Ltd. என்பது இந்தியன் வங்கியின் (Indian Bank) ஒரு முழுமையான துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 20 |
| பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
| ஆரம்ப தேதி | 07.01.2026 |
| கடைசி தேதி | 25.01.2026 |
1. பதவி: Relationship Manager
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.00 to Rs.5.00 lakh
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி:
- MBA (Master of Business Administration in Marketing/Finance from accredited University
- Preferably certified in NISM or equivalent capital market qualifications
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Digital Marketing Specialist
சம்பளம்: வருடத்திற்கு Rs.5.00 to Rs.8.00 lakh
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate preferably in Computer Science/ Visual communication
வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Secretarial Officer – Trainee for Back office
சம்பளம்: வருடத்திற்கு Rs.3.50 lakh
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduation (NISM Certifications preferable)
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Dealer – Stock broking Terminals
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.20 Lakhs
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Graduation with NISM qualifications
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to
Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam Chennai-35.
Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |