10வது முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை! 22,000 காலியிடங்கள் – மாத சம்பளம் Rs.18,000

WhatsApp ChannelJoin Now

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 32438 Pointsman, Assistant மற்றும் Track Maintainer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Railway Recruitment Board (RRB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்22000
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்21.01.2026
கடைசி நாள்20.02.2026

பணியின் பெயர்: Various Posts in Level 1

காலியிடங்கள்: 22000 (Approximately)

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

சம்பளம்: Rs.18,000/-

கல்வி தகுதி: Matriculation/ SSLC/ 10th pass (OR) ITI (National Council for Vocational Training (NCVT)/State Council for Vocational Training (SCVT)) (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Female, PWD, Transgender, Ex-servicemen, Economically Backward Class (EBC), Minority Communities – Rs.250/-

All Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Certificate Verification (DV)
  4. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2026

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

RRB Group D Short Notice PdfClick here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment