IOCL Recruitment 2025 2757 Apprentices

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 12th, Diploma, Degree

WhatsApp Channel Join Now

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 2757
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 28.11.2025
கடைசி தேதி 18.12.2025
New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்

பதவி: Apprentices

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 2757

கல்வி தகுதி: 12th, Diploma, Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Trade Apprentice ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
Technician Apprentice ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *