Thanjavur TNCSC Recruitment 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 240 உதவியாளர், காவலர் காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 8வது, 12வது | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 240 பட்டியல் உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 240
பணியிடம் தஞ்சாவூர்
ஆரம்ப நாள் 21.11.2025
கடைசி நாள் 28.11.2025

1. பதவி: பருவகால உதவுபவர் (Seasonal Helper)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

காலியிடங்கள்: 120

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

2. பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 120

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது

BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது

OC பிரிவினர் – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

TNCSC Recruitment 2025
TNCSC Recruitment 2025
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *