டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 134 காலியிடங்கள் | சம்பளம்: Rs.29,200

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் India Meteorological Department (IMD)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 134
பணியிடம்  இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 24.11.2025
கடைசி நாள் 14.12.2025

1. பதவி: Project Scientist I

சம்பளம்: Rs.56,000 – 1,23,100/-

காலியிடங்கள்: 107

கல்வி தகுதி: M.Sc. Degree or B.E/B.Tech

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

2. பதவி: Scientific Assistant

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 25

கல்வி தகுதி: Bachelor’s Degree in Science with Physics as one of the subjects from a recognised institution or university; OR Bachelor’s Degree in Computer Science or Computer Applications or Electronics or Electronics and Communication Engineering or Electronics Telecommunication Engineering or Instrumentation or Information Technology or Telecommunication Engineering or Communication Engineering from recognised institution or university.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

3. பதவி: Admin. Assistant

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognised University or Institute; and Passed Computer Proficiency Test

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Interview
New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mausam.imd.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment