Madurai Juvenile justice board Recruitment 2025

மதுரை மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி: 12ம் வகுப்பு | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

மதுரை மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் மதுரை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 04.11.2025
கடைசி தேதி 21.11.2025
New Job👉  தேர்வு இல்லாமல் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 12வது தேர்ச்சி போதும்

பதவி: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate..

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

New Job👉  B.E/B.Tech படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை! 120 காலியிடங்கள் - சம்பளம்: ₹50,000

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3வது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை – 625 020.  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *