தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 1429 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 27.10.2025 |
| கடைசி நாள் | 16.11.2025 |
பதவி: Health Inspector Grade-II
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 1429
கல்வி தகுதி:
1. Must have passed 12th/HSC Std with Biology or Botany and Zoology
2. Must have passed Tamil Language as a subject in 10th/ S.S.L.C Level
3. Must possess Two years Multipurpose Health Worker (MPHW) (Male) course / Health Inspector (HI)/ Sanitary Inspector (SI) Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine:
வயது வரம்பு:18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP – Rs.300/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Tamil Language Eligibility Test (SSLC Standard)
- Computer Based Test (CBT) for Health Inspector Grade-II (Objective Type)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |