10வது, ITI படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வேலை! 3979 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

Yantra India Limited (YIL) காலியாக உள்ள 3979 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Yantra India Limited (YIL)
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 3979
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 01.02.2026
கடைசி தேதி 03.03.2026

பதவி: Apprentices (Non ITI & ITI Category)

New Job👉  ₹20,000 சம்பளம்! தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது

சம்பளம்: Rs.8,200 – Rs.9,600/-

காலியிடங்கள்: 3979 (Non ITI – 2843,  ITI – 1136)

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ

வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 18 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: அனைத்து பிரிவுகளுக்கும் 35 வயது

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ PWD – Rs.100/-

Others – Rs.200/-

New Job👉  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலை! தேர்வு கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Non ITI: 

  1. 10ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்
  2. ஆவண சரிபார்ப்பு
  3. மருத்துவ பரிசோதனை.

ITI:

  1. 10ம் வகுப்பு மற்றும் ITI மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்
  2. ஆவண சரிபார்ப்பு
  3. மருத்துவ பரிசோதனை.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலை! சம்பளம் ₹19,500 – ₹71,900 | தேர்வு கிடையாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2026  Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment