UPSC டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 506 காலியிடங்கள் - சம்பளம் Rs.56100 - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

UPSC டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 506 காலியிடங்கள் – சம்பளம் Rs.56100

UPSC காலியாக உள்ள 506 Assistant Commandants பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Union Public Service Commission (UPSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 506
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.04.2024
கடைசி தேதி 14.05.2024

பதவியின் பெயர்: Assistant Commandants

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.205700 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 506

கல்வி தகுதி: A candidate must hold a Bachelor’s degree of a University incorporated by an Act of the Central or State Legislature in India or other educational institutions established by an Act of Parliament or declared to be deemed as a University under Section-3 of the University Grants Commission Act, 1956 or possess an equivalent qualification.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். Female / SC / ST – கட்டணம் இல்லை, மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.200/-.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Physical Standards / Physical Efficiency Tests and Medical Standards Tests
  3. Interview / Personality Test
  4. Final Selection / Merit
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

UPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
UPSC ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

SAIL 108 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.90000

இன்று வந்த TNPSC குரூப் B மற்றும் குரூப் C வேலைவாய்ப்பு! 29 காலியிடங்கள்

Leave a Comment