South Indian Bank Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Officer (Operations) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Graduation) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆண்டுக்கு ₹5.14 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.10.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வேலைவாய்ப்பிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாகக் காணலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | South Indian Bank Limited |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 16.10.2026 |
| கடைசி நாள் | 27.10.2026 |
பதவி: Junior Officer (Operations)
சம்பளம்: Rs.5.14 lakhs per annum
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: Any Graduation with minimum 50% marks in Regular Stream + Minimum 1 year experience in Bank / NBFCs.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Group Discussion and/or Personal interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
- South Indian Bank அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- அதில் Careers பகுதியைத் தேர்வு செய்யவும்.
- Junior Officers அறிவிப்பைத் திறக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்க்கவும்.
- விண்ணப்பப் பதிவு வசதி மீண்டும் திறக்கப்பட்டிருந்தால், தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- புகைப்படம், கையொப்பம், Resume மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, Application Reference ID-ஐச் சேமித்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
