இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Station Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 368 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 15.09.2025 |
கடைசி நாள் | 07.08.2025 |
பணியின் பெயர்: Station Controller
காலியிடங்கள்: 368
சம்பளம்: Rs.35,400/-
கல்வி தகுதி: Graduation in any discipline
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Medical Examination (ME)
- Document Verification (DV)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Short Notice | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Update Soon |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.09.2025 | Update Soon |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |