இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 76 |
பணியிடம் | இராமேசுவரம் |
ஆரம்ப தேதி | 07.02.2025 |
கடைசி தேதி | 12.03.2025 |
1. பதவியின் பெயர்: தமிழ் புலவர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: A degree in B.Lit or B.A or M.A or M.Lit in Tamil of any university in the State or its equivalent
2. பதவியின் பெயர்: பிளம்பர்
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: ITI certificate in plumber trade
3. பதவியின் பெயர்: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 18
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: கருணை இல்லம் காப்பாளர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 27
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
6. பதவியின் பெயர்: தூர்வை (Sweeper)
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 27
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
7. பதவியின் பெயர்: கால்நடை பராமரிப்பு (கோசாலை)
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் “பணியிட வரிசை ……………….. மற்றும் …………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், இராமேசுவரம் – 623 526, இராமநாதபுரம் மாவட்டம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |