10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Electronics and Information Technology (NIELIT)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 28.01.2026
கடைசி நாள் 26.02.2026

பணியின் பெயர்: Staff Car Driver

New Job👉  ₹20,000 சம்பளம்! தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது செல்லுபடியாகும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் மோட்டார் கார் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் வேலை! சம்பளம் ₹19,500 – ₹71,900 | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Objective Type) only
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2026

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலை! தேர்வு கிடையாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.01.2026 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment