NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு

NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

NFC நிறுவனத்தில் 300 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Nuclear Fuel Complex (NFC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 300
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 15.11.2024
கடைசி தேதி 25.11.2024

பணியின் பெயர்: Apprentices 

சம்பளம்: மாதம் Rs.7700 – 8,050/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

கல்வி தகுதி: Matriculation (10th) with ITI Pass in respective trades

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Also Read:  மாதம் ₹50,000 சம்பளம்! GRSE நிறுவனத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு!

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

Candidates are required to apply for Nuclear Fuel Complex, Hyderabad bearing NAPS Establishment Code: E11153600013 through NAPS portal i.e. www.apprenticeshipindia.gov.in. All the required documents/ certificates should be uploaded on portal. See Annexure-I for full details

Also Read:  தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் வேலை! தேர்வு கிடையாது

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலை 2024! சம்பளம்: Rs.20,000

Also Read:  10வது, 12வது தேர்ச்சி போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர், காவலர் வேலை! சம்பளம்: Rs.18,000

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,000

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம்: Rs.60,000

10வது, 12வது படித்திருந்தால் எல்லைக் காவல் படையில் வேலை! 526 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35400

BEL நிறுவனத்தில் Project Engineer வேலை! சம்பளம்: Rs.40,000

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696

4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்

மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *