தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 12th, ITI, Diploma, Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Council of Science Museums (NCSM)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 26.04.2025
கடைசி தேதி 23.05.2025

1. பதவியின் பெயர்: Technician-‘A’

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: SSC or Matriculation with certificate from ITI or equivalent in relevant discipline. Candidates must have one year experience after obtaining the certificate for course duration of two years. For candidates obtaining certificates of one year course duration, two years relevant experience after obtaining the certificate shall be required.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Technical Assistant-‘A’

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: Diploma/ Degree should be from relevant discipline i.e. Electrical/ Computer Science / Information Technology / Computer Application / Electronics/ Civil/ Mechanical.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Artist-‘A’

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma/ Certificate in Fine/ Commercial Art of at least two years duration after SLC. Candidates must have one year experience after obtaining the diploma/ certificate for course duration of two years. For candidates obtaining diploma/ certificates of one year course duration, two years relevant experience after obtaining the certificate shall be required.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவியின் பெயர்: Office Assistant Gr.III

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Higher Secondary or its equivalent. The candidates must qualify in typing test of 10 minutes duration with at least 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer correspond to 10500/9000 Key Depression Per Hour (KDPH) respectively duly supported by certificate from a Government Recognized Institution

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST, SC, PwBD, ESM – கட்டணம் இல்லை

Others – Rs.885/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Aptitude Test / Written Test
  2. Skill Test (for Typing, Technical, or Trade skills)
  3. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ncsm.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment