சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! மாதம் ₹18,000 சம்பளம் – தேர்வு கிடையாது

சென்னை ஆவடியில் உள்ள HVF கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Heavy Vehicles Factory, Avadi
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 450
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 16.03.2026
கடைசி நாள் 20.04.2026

1. பதவி: Graduate Apprentices (Engineering / Technology)

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 150

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Full time) in relevant discipline.

New Job👉  10th முதல் Degree வரை தகுதி! தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை – சம்பளம் ₹25,000

2. பதவி: Diploma (Technician) (Engineering / Technology)

சம்பளம்: Rs.16,200/-

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Full time) in relevant discipline.

3. பதவி: Non-Engineering Graduate Apprentices (BA/BSc/BCom/ BBA/ BCA etc)

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA/ BBM / BCA etc . , (Regular – Full time) in relevant discipline. – UGC approved.

New Job👉  10th முதல் Degree வரை தகுதி! தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை – சம்பளம் ₹25,000

குறிப்பு: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

வயது வரம்பு: As per Apprenticeship Rules

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  • Short Listing
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2026

New Job👉  10th முதல் Degree வரை தகுதி! தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை – சம்பளம் ₹25,000

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள்  https://nats.education.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment