DDCIL – இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Dairy Development Corporation Of India Limited (DDCIL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 6300 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 25.04.2025 |
கடைசி நாள் | 24.05.2025 |
1. பணியின் பெயர்: Project Manager
சம்பளம்: மாதம் Rs.1,23,100 – 2,15,900/-
காலியிடங்கள்: 56
கல்வி தகுதி: Post Graduate
வயது வரம்பு: 30 வயது முதல் 45 வயது வரை
2. பணியின் பெயர்: Regional Manager
சம்பளம்: மாதம் Rs.78,800-2,09,200/-
காலியிடங்கள்: 85
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 30 வயது முதல் 45 வயது வரை
3. பணியின் பெயர்: Marketing Manager
சம்பளம்: மாதம் Rs.67,700 – 2,08,700/-
காலியிடங்கள்: 104
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயது வரை
4. பணியின் பெயர்: Executive Manager
சம்பளம்: மாதம் Rs.56,100-1,77,500/-
காலியிடங்கள்: 259
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயது வரை
5. பணியின் பெயர்: Divisional Manager
சம்பளம்: மாதம் Rs.53,100 – 1,67,800/-
காலியிடங்கள்: 311
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயது வரை
6. பணியின் பெயர்: District Manager
சம்பளம்: மாதம் Rs.47,600 – 1,51,100/-
காலியிடங்கள்: 611
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
7. பணியின் பெயர்: Tehsil Manager
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 880
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
8. பணியின் பெயர்: Sales Manager
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 273
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
9. பணியின் பெயர்: Asst. Sales Manager
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்கள்: 273
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
10. பணியின் பெயர்: Accountant
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்கள்: 156
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
11. பணியின் பெயர்: Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 114
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
12. பணியின் பெயர்: Computer Operator
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 225
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
13. பணியின் பெயர்: Milk Center Manager
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 489
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
14. பணியின் பெயர்: Field Officer
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 249
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
15. பணியின் பெயர்: Trainee Officer
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 123
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
16. பணியின் பெயர்: Apprentice
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 754
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
17. பணியின் பெயர்: Store Supervisor
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 145
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
18. பணியின் பெயர்: Lab Attendant
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 143
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
19. பணியின் பெயர்: Helper
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 280
கல்வி தகுதி: 8th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
20. பணியின் பெயர்: Driver
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 90
கல்வி தகுதி: 8th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
21. பணியின் பெயர்: Peon
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 78
கல்வி தகுதி: 8th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
22. பணியின் பெயர்: Guard
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 208
கல்வி தகுதி: 8th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
23. பணியின் பெயர்: Multi-Tasking Staff
சம்பளம்: மாதம் Rs.18,000 – 63,200/-
காலியிடங்கள்: 234
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
24. பணியின் பெயர்: Electrician
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 160
கல்வி தகுதி: ITI
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST, OBC, EWS – Rs.390/-
Others – Rs.675/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://ddcil.org.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |