நகர்புற வாழ்வாதார மையத்தில் சமுதாய அமைப்பாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

நகர்புற வாழ்வாதார மையத்தில் சமுதாய அமைப்பாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி / பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நகர்புற வாழ்வாதார மையம் (CLC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.09.2024
கடைசி தேதி 10.10.2024

பணியின் பெயர்: சமுதாய அமைப்பாளர் (Community Organizer)

Also Read:  அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 10வது / 12வது/ டிப்ளமோ | சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Also Read:  12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை – சம்பளம் ₹21,700 முதல் ₹69,100 வரை

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவம் திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் https://tirunelveli.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ் கண்ட முகவரியில் 10.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

Also Read:  தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் வேலை! தேர்வு கிடையாது

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம், தொலைபேசி எண்: 9342682297.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *